தனுஷ் தயாரிக்கும் மலையாள படம்

மலையாளத்தில் டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக தயாரிக்க உள்ளார். விஜய், அஜீத், சூர்யாவுக்கு மலையாளத்திலும், தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் மம்முட்டி, திலீப் நடித்த ‘கம்மத் அண்ட் கம்மத்’ என்ற படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இதில் நடிகர் தனுஷ் ஆகவே வருகிறார். தற்போது தனுஷ் மலையாளத்தில் படம் தயாரிக்கிறார். தனுசின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மலையாளப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகரான டோவினோ தாமஸ் … Continue reading தனுஷ் தயாரிக்கும் மலையாள படம்